tag:blogger.com,1999:blog-2556493171063731115.post7440232473561513330..comments2023-07-01T16:57:41.722+05:30Comments on வாரணம்: நொட்டாங்கைNatarajan Venkatasubramanianhttp://www.blogger.com/profile/16079405282009365426noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2556493171063731115.post-33736923656208225352012-06-13T09:18:24.163+05:302012-06-13T09:18:24.163+05:30இடதுகை பழக்கம் கொண்ட பெண்களுக்கு தனி வசீகரம் உண்டு...இடதுகை பழக்கம் கொண்ட பெண்களுக்கு தனி வசீகரம் உண்டு.. வித்யா டீச்சர் உட்பட.. :-)யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2556493171063731115.post-87555528418773217442012-06-13T09:18:00.076+05:302012-06-13T09:18:00.076+05:30இதனால எனக்கு மூளை இருக்குங்கிறதையும், அதுல ஒரு பகு...இதனால எனக்கு மூளை இருக்குங்கிறதையும், அதுல ஒரு பகுதியாவது வேலை செய்யுதுங்கறதையும் நீங்க மறுக்க முடியாது. LOL
என்னைப் பார்த்த பிறகு சிலர் அந்த நம்பிக்கையை மாத்திகிட்டிருக்காங்க. நீங்க எப்படி?
-நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்?!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2556493171063731115.post-84482788288404865722011-04-28T19:00:25.109+05:302011-04-28T19:00:25.109+05:30இடக்கையால் நேரும் இடக்கை நானும் அறிவேன். என் அன்னா...இடக்கையால் நேரும் இடக்கை நானும் அறிவேன். என் அன்னாவிருக்கும் பள்ளியில் லெஃப்ட் என்றுதான் பெயர். சாதாரண குடும்பங்களில் இருப்பவர்களை விட, சற்று சாஸ்திர அனுஷ்டானங்கள் இருக்கும் வீடுகளில் பிறந்த இடக்கை ஆசாமிகள் பாடு இன்னும் அதிகம்.

இடக்கை பழக்கம் உள்ளவர்கள், இரட்டையர்கள் எண்ணெய் தேய்த்து நீவிவிட்டால் சுளுக்கு பிடிப்பு அகலும் என்று நம்பிக்கைகள் உண்டு.

உலகம், எப்போதும் பெரும்பன்மையானவர்களுக்காக வடிவமைக்கப் படுகிறது.Erode Nagaraj...https://www.blogger.com/profile/03585678436737836001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2556493171063731115.post-86619542699383538142010-10-13T14:39:10.920+05:302010-10-13T14:39:10.920+05:30நானும் லெப்டுதாங்க...
எல்லாரும் முதலில ஒரு மாதிரி...நானும் லெப்டுதாங்க...

எல்லாரும் முதலில ஒரு மாதிரி ஆச்சரியமா பாப்பாங்க. அப்பறமா சரியாயிடுவாங்க.

இதில ஒரு பிரத்யேக வசதி- ஸ்கூல்ல படிக்கும்போது அவசர அவசரமா சாப்ட்டுக்கிட்டே ஹோம் வர்க்கை லஞ்ச் ஹவர்ல முடிச்சு ஷோ காட்டலாம்.

என் நண்பர் ஒருவர் தன் பெண்ணுக்கு காலேஜ் பீஸ் கட்ற அப்ளிகேஷன் முதற்கொண்டு அல்லாத்துக்கும் என் கிட்டதான் வருவாரு- நாம லோட்டாங்கைல எழுதிக் கொடுத்தா ராசியாம்!baskarnoreply@blogger.com