Sunday, May 9, 2010

புத்துணர்ச்சியில் மூழ்கிடுங்கள் - லிம்கா புதிய விளம்பரம்



கள்ளத்தனமாய் கண்கள் பேச
ஏதேதோ செய்து என்னை வீழ்த்த
குளிர்ந்து போனேன்
சிலிர்த்து நின்றேன்
மீண்டும் என்னை சீண்ட வாயேன்
உள்ளிருக்கும் ஆசைகள்
உடைந்து கொண்டு பாயாதோ?
சாரல் தொட்ட பூவைப் போல
காலைப் பனியின் கனவுக்குள்ளே
கலந்து நாமும் கரைந்து போவோம் வா
சின்ன சின்ன சீண்டல்களில்,
என்னைக் கொஞ்சம் கொல்வாயா?

2 comments:

  1. //
    காலைப் பணியின் கனவுக்குள்ளே
    //

    "காலைப் பனியின்" என்று வந்திருக்க வேண்டுமல்லவா?

    Why don't restrict anonymous comments and take off word verification?

    ReplyDelete
  2. நன்றி ஜோ. திருத்திவிட்டேன்.

    ReplyDelete